Mufliheen Speech
Mufliheen Speech
இங்கு ஷெய்ஹுல் முஃப்லிஹீன் சுல்தானுல் ஆரிஃபீன் எம். எஸ். எம். அப்துல்லாஹ் பயில்வான்(ரஹ்) அவர்களால் ஆற்றப்பட்ட ஆத்மீக உரைகளை நீங்கள் கேட்கலாம். இன்றைய முஸ்லிம்களில் 99.9% ஆனவர்கள் கலிமாவைப் புரட்டிக்கொண்டு அபூஜஹ்லின் ஓரிறைக் கொள்கையை இஸ்லாம் என்று பின்பற்றித் தட்டழிந்துகொண்டிருக்கும் வேளையில் புதையுண்டுகிடந்த கலிமாவின் உண்மையை வெளிப்படுத்தி மீண்டும் இஸ்லாத்தை புத்துயிரளித்துத் தந்தவர்களே இவர்கள் ஆகும்.