புறநானூறு காணாத கரிகாலன் சேனையின் முதல் வான் கரும்புலித் தாக்குதலை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் லெப்.கேணல் சிரித்தரன் வீரவணக்கம் நாள்
#உயிராயுதம்
#கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி #உலக நாடுகளும் #சிங்கள அரசும் வற்புறுத்துவதில் இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த #உயிராயுதம் தான்.
#கரும்புலிகள் #நாள் #யூலை 05
வரதண்ணா போன பிறகு நகுலண்ணா எனக்கு அண்ணன் இல்லா குறையை தீர்த்த அண்ணன். பொதுமக்களாக இருந்தாலும் சரி, போராளிகளாக இருந்தாலும் சரி, தளபதிபதிகளாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் அவர் அன்பான பேச்சினால் ஆளுமைபடுத்திவிடுவார்.
#நகுலண்ணா
#உயிராயுதம்
விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட “எல்லாளன் நடவடிக்கை”யில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ தலைமையிலான 21 கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
#உயிராயுதம்
Hosted on Acast. See acast.com/privacy for more information.