தமிழீழத் தேசியக்கொடி25 February 2023Information about Tamil Eelam Flag உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொ...01:46:10
தமிழீழ விடுதலைப்புலிகளும் நீர்மூழ்கிக் கப்பலும்25 February 2023தலைப்பு : தமிழீழ விடுதலைப்புலிகளும் நீர்மூழ்கிக் கப்பலும். .உலக இராணுவங்களுக்கே மரபுவழி போர்முறைகளை கற்றுக்கொடுத்த #தமிழீழ_விடுதலைப்புலிகளின் சொந்த தயாரிப்பான நீர்மூழ்கி கப்பல் #கோகுலன்..நாட்டின் கட்டுமானத்தை படிப்படியாக கட்டமைத்தார்நீர்மூழ்கி கப்பல், submarine#தமிழினத்தலைவர்#ஒப்பிலாத்தலைவன் Mr. Pra...01:30:06
அங்கம் 1 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும் 25 February 2023அங்கம் 1-2 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும்துயிலும் இல்லங்களின் மகிமை…!தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவா...01:48:59
அங்கம் 2 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும் 25 February 2023அங்கம் 2-2 | உருவச் சிதைப்பும் வரலாற்றுத்திரிபும்துயிலும் இல்லங்களின் மகிமை…!தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக...01:49:07
அங்கம் 3 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.25 February 2023அங்கம் 3-3 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.1 2 Hosted on Acast. See acast.com/privacy for more information.01:34:00
வான்புலிகள் #உயிராயுதம்25 February 2023வான்புலிகள் புறநானூறு காணாத கரிகாலன் சேனையின் முதல் வான் கரும்புலித் தாக்குதலை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் லெப்.கேணல் சிரித்தரன் வீரவணக்கம் நாள் #உயிராயுதம் #கரும்ப...01:18:41
அங்கம் 1 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.25 February 2023அங்கம் 1-3 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.Hosted on VoiceOfTamilar02:21:24
அங்கம் 2 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.25 February 2023அங்கம் 2-3 | தேசியத் தலைவரை களங்கப்படுத்தும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.Hosted on VoiceOfTamilar01:36:04