Skip to content
Opens in a new window
நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு
04 October 2026

நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு

Maalaimalar Tamil

About

முதலமைச்சர் விஜய், நான்கே மாதங்களில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் நான்கு முக்கிய திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், மகளிருக்கான வெற்றிப்பயணம் ஆகிய திட்டங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.