Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
290
25 August 2026
மல்லிகை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1 min
25 August 2026
உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்!
உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1 min
24 August 2026
தினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
0 min
24 August 2026
தலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்?
தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும்.இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.
1 min
23 August 2026
சினிமா செய்திகள் (23-08-2026)
நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
23 August 2026
மாலை செய்திகள் (23-08-2026)
வேவு பார்க்கும் சேகர் பாபு - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தொடர்ச்சியாக சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா இந்து சமய அறநிலையத்துறையில என்ன நடக்குதுன்னு அவர் வேவு பார்த்துகிட்டு இருக்காரு. அவர் பயத்தின் காரணமா தான் அப்படி செய்யுறாருன்னு அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்காரு.
2 min
23 August 2026
வாழைப்பூ சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை குறையுமா?
வாழைப்பூவில் உள்ள சில ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம்.ஆனால் வாழைப்பூ சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சினை குறையும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சையைத் தொடர்வதே பாதுகாப்பானது.
1 min
23 August 2026
புகை, மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா?
புகை மற்றும் மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா?பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளித்தாலும், புகை அல்லது மது பழக்கத்தை நிறுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாக அது கருதப்படவில்லை.இந்த பழக்கங்களை குறைக்க அல்லது கைவிட, மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது முக்கியம்.
1 min
22 August 2026
சினிமா செய்திகள் (22-08-2026)
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் உணர்ச்சிப்பொஙக் கூறியுள்ளார்.
1 min
22 August 2026
Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது.* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க...
1 min