About
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா மற்றும் தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தங்கள் மகனுக்கு தேவ் நிடிமொரு என பெயர் வைத்துள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.