30 October 2026
மருத்துவ படிப்பை அபகரிக்கும் சிபிஎஸ்சி மாணவர்கள் - RTI யில் அதிர்ச்சி தகவல்
Maalaimalar Tamil
About
நீட் தேர்வு (NEET) அறிமுகத்திற்குப் பிறகு, தமிழக மருத்துவக் கல்வியில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை பெருமளவு சரிந்து, சிபிஎஸ்இமாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அண்மையில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி உறுதியாகியுள்ளது