Skip to content
Opens in a new window
சினிமா செய்திகள் (10-11-2026)
10 November 2026

சினிமா செய்திகள் (10-11-2026)

Maalaimalar Tamil

About

நடிகை பிரியா பவானி சங்கரும் அவரது கல்லூரி தோழரான ராஜவேலுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலர் ராஜவேலுடன் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை பதிவிட்டு அவர், அதற்கு பின்னணி இசையாக 'கல்யாணமா கல்யாணம்... பூங்கொடிக்கு கல்யாணம்' என்ற பாடலை இணைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள், பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதை மறைமுகமாக உறுதிப்படுத்திவிட்டார் எனக் கூறி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

------------