About
சூர்யாவின் 46வது படம் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது. ராதிகா, ரவீனா, மமிதா பைஜூ நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இசை வெளியீடு நடந்தது. விழாவில் பேசிய மமிதா, "கஜினி காலத்திலிருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ். அவரோடு நடிப்பது கனவு என உற்சாகமாக பகிர்ந்தார்.