ஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன்
09 October 2025

ஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன்

Maalaimalar Tamil

About

இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.

கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.

மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்