Skip to content
Opens in a new window
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம் | Maalaimalar
03 October 2026

அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம் | Maalaimalar

Maalaimalar Tamil

About

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.