

thowheed fm
ஆடியோ வடிவில் அல்லாஹ்வின் மார்க்கம் அறிவோம்! (24×7) ஆடியோ வடிவில் மார்க்க அறிஞர்களின் பயான்களை தினம்தினம் 24 மணிநேரமும் கேட்டுகொண்டே இருக்க ஓர் அற்புத வாய்ப்பு!!! இன்ஷா அல்லாஹ்!!! இனி எட்டுத்திக்கும் ஏகத்துவம் எகிரி ஒலிக்கட்டும்......
Announcement
March 20, 2024
உள்ளங்களை ஈர்க்கும் இல்லங்கள் உங்கள் பொருளாதாரத்தை வழங்குங்கள்
அர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம் அன்புள்ளம் கொண்டோரே! ஆதரவற்ற முதியவர்களை அரவணைக்க அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான். புகாரி : 5352. உங்களது ஜக்காத் மற்றும் நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் #வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH. டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்: TNTJ மாநிலத் தலைமையகம் 25, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை-1 (அதிகம் பகிருங்கள் #share)