

Muckanamalaipatti Nalam FM 99.6
முக்கணமலைப்பட்டி சகோதரத்துவம் அறக்கட்டளை, கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக, பண்பலை வானொலி, நலம் பண்பலை 99.6,
கல்வி, கலாச்சாரம், பண்பாடு, இஸ்லாம், தகவல்கள் வரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும், இது முக்கணமலைப்பட்டி சகோதரத்துவம் அறக்கட்டளை கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக பன்மலை வானொலி .











