

King Fm Tamil
King FM Tamil இலங்கை நாட்டில் கிழக்கு மாகாணத்தில்அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய தமிழும் அன்பான பல்லின மக்கள் வாழும் விநாயகபுரம் கிராமத்தின் அமையப்பெற்ற கிராமத்தின் வானொலி ஒலிபரப்பு நிலையம் இது KK group of companies இனால் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது..












