Skip to content
Opens in a new window
Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show
30 July 2026

Senthil Balaji-யை குறிவைக்கும் விஜய்... பின்னணி என்ன? | Imperfect Show

The Imperfect show - Hello Vikatan

About

•⁠ ⁠தனியாக நின்று.. உங்களால் ஒரு கவுன்சிலரை கூட ஜெயிக்க முடியாது - மாணிக்கம் தாகூரை சீண்டிய அன்புமணி ராமதாஸ்.

•⁠ ⁠சிரிப்புதான் வருது - அன்புமணிக்கு பதில் சொன்ன மாணிக்கம் தாகூர்.

•⁠ ⁠பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்பு.

•⁠ ⁠"Opposite-ல யாரும் இல்லை.. அதனால்தான் கொளத்தூரில் வரலாற்றை முடிச்சிட்டோம்.." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

•⁠ ⁠“தவெக அரசுக்கு, கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல மதிமுக இருக்கும்” -வைகோ

•⁠ ⁠கரூர் பணி ஆணை ரத்து: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு?

•⁠ ⁠டாஸ்மாக் முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?

•⁠ ⁠செந்தில் பாலாஜி விளக்கம் என்ன?

•⁠ ⁠முன்ஜாமீன் கோரி மனு

•⁠ ⁠அதிக மின் கட்டணம் - விசாரணை நடத்த உத்தரவு?

•⁠ ⁠'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!

•⁠ ⁠MRP விலைக்கே மதுபானம் - டாஸ்மாக் சங்கம்

•⁠ ⁠எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?

•⁠ ⁠விஜயை நினைத்து பெருமைப்படுகிறேன் - காதர் மொய்தீன்

•⁠ ⁠7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

•⁠ ⁠11 பேர் பணிநீக்கம் - நிதின் கட்கரி?

•⁠ ⁠'வந்தே மாதிரம்' அவமதிப்பு இனி குற்றமாகும் - நிறைவேறிய மசோதா?

•⁠ ⁠நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?