Mekedatu Dam விவகாரம்... என்ன செய்யப்போகிறார் Vijay? | Imperfect Show
The Imperfect show - Hello Vikatan
இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு?
• ராகுல் சென்னை வருகை... ஏன்?
• "அரசுக்கு என்ன தயக்கம்?.. அரசுக்கு என்ன EGO?" - அன்புமணி
• ஒரு செங்கல் வைக்கவும் அரசு அனுமதிக்காது - செங்கோட்டையன்
• மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்?
• காவலர்களுக்கு பதக்கம் வழங்கிய முதல்வர்?
• வேளாண் பட்ஜெட் - திருப்பதியில் பூஜை?
• வி.ஜே.சித்து பேசிய வீடியோ!முதல்வர் விஜய்-க்கு எதிரான பேச்சா?மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!
• மக்களை குழப்ப வேண்டாம் - நிர்மல்குமார்
• டாஸ்மாக் முறைகேடு: 2 பேர் கைது?
• "பொய் வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு முனைப்பு காட்டுகிறது" - செந்தில்பாலாஜி
• 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு?
• `பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?
• பேசும்போது பின்னால் இருந்து கேள்வி கேட்ட கேரள எம்.பி.. சட்டென தம்பிதுரை கொடுத்த ரியாக்ஷன்!
• "இழிவுபடுத்தியவர்களை தண்டிக்க விரும்பவில்லை.. அந்த இளைஞர்களை மன்னிக்கிறேன்." - மோடி.
• வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு?
• ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த திட்டமிடும் அமெரிக்கா!
• ஆயுதங்களைக் கைவிட நிபந்தனையுடன் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்?
• இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு.. இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
• ஸ்பெயினின் சீயடாவில் 60,000 அகதிகள் குவிந்ததால்.. பரபரப்பு?