Opens in a new window
Media -வை கண்டு அஞ்சுகிறாரா CM Vijay? | TVK Karur Visit DMK ADMK MODI
10 July 2026

Media -வை கண்டு அஞ்சுகிறாரா CM Vijay? | TVK Karur Visit DMK ADMK MODI

The Imperfect show - Hello Vikatan

About


•⁠ ⁠முதலமைச்சர் விஜயின் கரூர் வருகைக்காக 6,500 போலீசார் குவிப்பு

•⁠ ⁠'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

•⁠ ⁠கரூர்: `எம்.ஜி.ஆரின் அன்பும்... ஜெயலலிதாவின் வீரமும் சேர்ந்தவர் முதல்வர் விஜய்!' - எம்.ஆர் விஜய பாஸ்கர்

•⁠ ⁠நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும் - முதல்வர் விஜய்!

•⁠ ⁠கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் -விஜய்

•⁠ ⁠கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

•⁠ ⁠தந்தையை மட்டும் அழைத்து அரசு வேலை வழங்க உள்ளதாகக் கூறி தாய் கண்ணீர் பேட்டி?

•⁠ ⁠Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

•⁠ ⁠`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' - அமைச்சர் ராஜ்மோகன்

*'தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன?

•⁠ ⁠மகளிர் இலவச பேருந்து பயண செலவினத்தை ஈடுகட்ட டிக்கெட்டில் விளம்பரங்கள் கொண்டு வரும் கேரளம்

•⁠ ⁠இந்தியாவில் தினமும் 25 பள்ளிகள் மூடல்?

* `நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

•⁠ ⁠`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

•⁠ ⁠ஆஸ்திரேலியாவில் கணக்காக பேசிய பிரதமர் மோடி!

•⁠ ⁠ஈரானில் 3வது நாளாக தொடரும் தாக்குதல்!

*தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார்.