
DMK அரசு: பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதமா? | SCO மாநாடு: India -க்கு வெற்றி? MODI | Imperfect Show
The Imperfect show - Hello Vikatan
• செப்டம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்!
• காபி & டீ விலை அதிகரிப்பு?
• சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
• "டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்
• வர்த்தகம், முதலீடு வரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு?
• SCO உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்!
• பிரிக்ஸ் மாநாட்டிற்கு எதிராக அமெரிக்க பாரபட்ச நடவடிக்கை - புதின் கண்டனம்
• “அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது..” -அமெரிக்கத் தூதரகம்
• அமெரிக்காவிற்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்!
• மன் கி பாத் - மோடி ஹைலைட்ஸ்!
• SIR நடவடிக்கை தொடர்பான அனைத்துப் புகார்களையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்.." - காங்கிரஸ்
• பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காள அடையாள அட்டை?
• பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
• தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?
• பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதம்?
• குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை - பழைய விமான நிலையப் பகுதி பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது
• சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றம்
• ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
• சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!
• திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி
• “எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
• ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
• குற்றச்சாடுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்
• தேனி: கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி