நவுருவில் 354 பேரை குடியேற்ற 2.5 பில்லியன் டொலர்கள் செலவிடவுள்ள ஆஸ்திரேலியா
04 September 2025

நவுருவில் 354 பேரை குடியேற்ற 2.5 பில்லியன் டொலர்கள் செலவிடவுள்ள ஆஸ்திரேலியா

SBS Tamil - SBS தமிழ்

About
ஆஸ்திரேலியாவிலிருந்து நவுருவுக்கு நாடுகடத்தப்படுபவர்களின் மீள்குடியேற்றத்திற்கு சுமார் இரண்டரை பில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.