நாட்டில் மருந்துகளின் விலை மேலும் குறைகிறது
04 September 2025

நாட்டில் மருந்துகளின் விலை மேலும் குறைகிறது

SBS Tamil - SBS தமிழ்

About
நாடாளுமன்றம் நிறைவேற்றிய புதிய “Cheaper Medicines Bill 2025” சட்டத்தின் மூலம் PBS மருந்துகளுக்கான கட்டணம் 25 டொலர்களாகக் குறைக்கப்படுகிறது. அடுத்த வருடம் முதல் நாள் (2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல்) நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மருந்து செலவு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.