ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியில் பாட வருகிறார் பிரியா ஜெர்சன்!
05 September 2025

ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியில் பாட வருகிறார் பிரியா ஜெர்சன்!

SBS Tamil - SBS தமிழ்

About
இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர்களில் பிரியா ஜெர்சனும் ஒருவர். அவர் எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.