ஆஸ்திரேலியர்களுக்கு வசந்த கால 'Thunderstorm ஆஸ்துமா' எச்சரிக்கை!
05 September 2025

ஆஸ்திரேலியர்களுக்கு வசந்த கால 'Thunderstorm ஆஸ்துமா' எச்சரிக்கை!

SBS Tamil - SBS தமிழ்

About
வசந்த காலத்தில் அதிக மழை காரணமாக 'thunderstorm ஆஸ்துமா' அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.