Ulle_Veliye-OPP

Ulle_Veliye-OPP

Rj Shifan Raniff
00:35:06

About this episode

உள்ளே வெளியே (ullee veliye) 1993 இல் வெளிவந்த குற்றவியல் சார்ந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தீபன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பார்த்தீபன், ஐஸ்வர்யா, செண்பகம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 16, 1993இல் இது வெளியிடப்பட்டுள்ளது