zeno
Home
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Log in
Sign up
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
300
10 October 2025
சினிமா செய்திகள் (10-10-2025)
ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணம்?
1 min
10 October 2025
மாலை செய்திகள் (10-10-2025)
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி- உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்- உச்சநீதிமன்றம்
2 min
10 October 2025
ஆன்மிகம் அறிவோம்... பக்தரின் ஆசையை நிறைவேற்றிய பாபா
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
1 min
10 October 2025
பெண்கள் உலகம்... முகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தடவிப் பாருங்கள்!
தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.
2 min
10 October 2025
காலை செய்திகள் (10-10-2025)
தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் த.வெ.க.
3 min
09 October 2025
சினிமா செய்திகள் (09-10-2025)
'லோகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
1 min
09 October 2025
மாலை செய்திகள் (09-10-2025)
ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறையாக உயர்வு
3 min
09 October 2025
ஆன்மிகம் அறிவோம்.. ஆகாச மார்க்கமாக வந்தருளும் ஆகாச மாரியம்மன்
இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
3 min
09 October 2025
தகவல் அறிவோம்... உயிர் காக்கும் 3 மாத்திரைகள்..
மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள்.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
1 min
09 October 2025
காலை செய்திகள் (09-10-2025)
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி
2 min