803 | 08 - அமைதியின் பரிசு | கெளதம புத்தர் கதைகள்
கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories
இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில், கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த மிக அழகான ஒரு கதையைக் கேட்கப்போறோம்!
நம்மை யாராவது கோபப்படுத்தினாலோ அல்லது விமர்சித்தாலோ, அதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கோபம் என்ற பரிசை ஏற்க மறுப்பது எப்படி என்பதை இந்தப் புத்தர் கதை நமக்கு அழகாகக் கற்றுக்கொடுக்கிறது. சற்று வளர்ந்த குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான தன்னம்பிக்கைக் கதை!
In this inspiring episode of Kadhai Neram, listen to a classic and powerful story of Gautama Buddha and an angry villager. Learn the art of emotional resilience, why we shouldn't accept negativity as a gift, and how inner peace is our greatest strength. Perfect bedtime story for older kids and pre-teens!
🌐 Visit Our Website: Check out our official website for more stories, updates, and activities! - https://kadhaineram.com