Skip to content
Opens in a new window
801 | 23 - எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணம் | தன்னம்பிக்கைக் கதைகள்
06 October 2026

801 | 23 - எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணம் | தன்னம்பிக்கைக் கதைகள்

கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories

About

இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில் (#801), ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு அழகான கிராமத்தில் வாழும் ரென், சடோஷி மற்றும் தாய்ச்சி ஐயா ஆகியோரின் கதையைக் கேட்கப்போறோம்!

நம்மிடம் இருக்கும் சிறிய சேமிப்பையும், வாய்ப்புகளையும் வைத்து எப்படி நம் எதிர்காலத்தை அழகாக உருவாக்குவது என்பதை உணர்த்தும் மிக அழகான தன்னம்பிக்கைக் கதை இது!

Welcome to Episode #801 of Kadhai Neram! Travel to a peaceful Japanese village where two friends, Ren and Satoshi, are gifted a silver coin by wise Master Daichi. Learn how Satoshi turned his single coin into a flourishing bamboo workshop while Ren spent his immediately. A powerful bedtime story teaching children about saving, smart thinking, learning from failures, and creating true value for the future!

🌐 Visit Our Website: Check out our official website for story updates, transcripts, and special activities! - https://kadhaineram.com