Skip to content
Opens in a new window
780 | 03 - வித்யாசமான நண்பர்கள்! 🐱🐭 | உலகநாட்டுக் கதைகள்
17 June 2026

780 | 03 - வித்யாசமான நண்பர்கள்! 🐱🐭 | உலகநாட்டுக் கதைகள்

கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories

About

இன்றைய பாட்காஸ்டில், 200 வருடங்கள் பழமையான ஒரு ஜெர்மன் நாட்டுப்புறக் கதையைக் கேட்கப் போகிறோம்.

பூனையும் எலியும் எப்போதாவது நண்பர்களாக இருக்க முடியுமா? ஆமாம்! கிட்டு என்ற பூனையும் மின்னி என்ற எலியும் நெருங்கிய நண்பர்கள். பனிக்காலத்திற்காக அவர்கள் ஆசையாகச் சேர்த்து வைத்த நெய்ப் பானைக்கு என்ன ஆனது? கிட்டு பூனை சொன்ன அந்த 3 பொய்கள் என்ன? இறுதியில் கிட்டு தன் தவறை உணர்ந்ததா? இந்த சுவாரஸ்யமான கதையை முழுமையாகக் கேளுங்கள்!

குழந்தைகளுக்கான நீதி: உண்மையான நட்பின் மதிப்பு, பகிர்ந்தளித்தல், மற்றும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதன் அவசியம்.

Welcome to a brand new episode! Today, we narrate a beautifully adapted, child-friendly version of the classic fairy tale, "Cat and Mouse in Partnership" (Katze und Maus in Gesellschaft). Listen to the charming story of Kitty the cat and Minnie the mouse, their secret pot of winter ghee, and a heartwarming lesson about honesty, forgiveness, and true friendship.

Don't forget to follow our podcast! ✨

🎧 Listen to more amazing stories on our playlist: ⁠https://linktr.ee/kadhaineram⁠

Image Credits: Bhargav Kesavan Imagery