Kalvichaaral

Kalvichaaral

Dindigul Educational FM

About this podcast

புதிய உதயம்

🌿 திண்டுக்கல் கல்விச்சாரல் (Kalvichaaral) என்ற புதிய பண்பலை (FM) திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்காக ஜூலை 1, 2022 முதல் உதயமாகி உள்ளது.

🌿 இப்பண்பலையில் நிகழ்ச்சிகளானது தினந்தோறும் மதியம் 12.40 மணி முதல் 1.10 மணி வரை ஒளிபரப்பாகும்.

🌿 இந்நிகழ்ச்சிகளை உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒலிபெருக்கி மூலம் கேட்டு பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🌿 மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைக்க (not like a meeting) தேவையில்லை.

🌿 நன்னெறி கதைகள், பாடல்கள், கவிதை, குறுந்தகவல்கள், பொது அறிவு, விடுகதைகள், தினம் ஒரு பயிற்சி மற்றும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிறப்பான படைப்புகள் ஒளிபரப்பாகும்.

🌿 இப்பண்பலையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய அனைவரது பங்களிப்பும் அவசியம்.

🌿 இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சிகளை வழங்கலாம்.

🌿 அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை எல்லோரும் கேட்டு பயன்பெற இப்பண்பலை உதவியாக இருக்கும்.

🌿 நிகழ்ச்சிகளை தங்களது மொபைல் போனில் எந்த வித ஒலி இடையூறுகளும் இன்றி தெளிவாக பதிவு செய்து mp3 வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

🌿 நிகழ்ச்சிக்கான இணைப்பு

https://zeno.fm/radio/kalvichaaral

🌿 நிகழ்ச்சியை கேட்க தவறியவர்கள் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்தி கேட்கலாம்.

https://zeno.fm/podcast/kalvichaaral

🌿 தங்களது படைப்புகளை எங்களுக்கு கீழ்க்கண்ட Telegram group - ல் அனுப்பலாம்.

https://t.me/+xswx_WNOMTlkMzI1

திறமைகளை காட்டுவோம்!!

பரிசுகளைப் பெறுவோம்!!!

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

நன்றி 🙏

மாவட்ட கல்வி அலுவலர், திண்டுக்கல்.

more

Language

Tamil

Categories

Top CategoriesView all

44 episodes