Skip to content
Opens in a new window
2.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
21 November 2026

2.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

Kadhai Osai - Tamil Audiobooks

About

இந்த மகாபாரதக் கதையின் 19-ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.


இந்த வாரம்:

பீஷ்மன் மந்தாகினி நதிக்கரையில் கந்தர்வ மன்னன் சித்ராங்கதனைச் சந்திக்கிறான். அவரிடம் பணிவுடனும் அடக்கத்துடனும் பேசி, அவருடைய அன்பைச் சம்பாதிக்கிறான். அவரிடமிருந்து தனது எதிர்காலம் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்கிறான். அது அவனுக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது.


பீஷ்மன் மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்பும்போது அவனுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. மன்னருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த ஆண் வாரிசைக் காண பீஷ்மன் அஸ்தினாபுரம் வருகிறான். அவனது பெயர் தேர்வுக்காக அந்தச் சிசு காத்திருக்கிறது. அக்குழந்தைக்கு பீஷ்மன் இட்ட பெயர் என்ன?


மகாபாரதத்தில் சொல்லாமல் விட்ட சுவடிகளில் உள்ள சுவையான கற்பனைகளை இவ்வாரமும் கேட்டு ரசியுங்கள்.


#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology