Skip to content
Opens in a new window
2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
14 November 2026

2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

Kadhai Osai - Tamil Audiobooks

About

இது இந்த மகாபாரதக் கதையின் 18 ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.


துர்வாச முனிவர் ஆலோசனைப்படி பீஷ்மன் இமாலயத்துக்கு ஒரு யாத்திரை செல்கிறான். அங்கே அவன் யார் யாரை சந்திக்கிறான்? அகஸ்தியமுனியில் அவன் என்ன பிரச்சனையை எதிர்கொள்கிறான்?


வியாச மகாபாரத்தில் சொல்லாத சில கற்பனைக் காட்சிகளை சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.


#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology