17 October 2026
1.14 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Kadhai Osai - Tamil Audiobooks
About
இது இந்த மகாபாரதக் கதையின் 14 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
இதில் தேவவிரதன், தன் தந்தையின் உள்ளக் கிடக்கையை எப்படியும் தான் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்படி தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறான்; எப்படி ஒரு தியாகத்துக்காக தன்னைத் தயாராக்கிக்கொள்கிறான், அவனுள் ஓடிய சிந்தனைகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். அவன் தந்தைக்குப் பெண் கேட்க தசராஜனை அணுகிய காட்சியைப் பார்க்கிறோம்.
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனை உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology