Skip to content
Opens in a new window
1.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series | மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
18 July 2026

1.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series | மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

Kadhai Osai - Tamil Audiobooks

About

இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் இந்த முதல் பகுதியில் தொடங்குகிறது.


கங்கா புத்ரன் தேவவிரதனுக்கு பதினெட்டு வயது நிறைவுற்றாயிற்று. அன்று அவன் பிறந்த நாள். குருகுலக் கல்வி, ஆயுதப் பயிற்சிகளையெல்லாம் அவன் வெற்றிகரமாய் முடித்தாயிற்று. தாய் கங்கையுடன் அவன் கங்கையாற்றங்கரையில் அளவளாவுகிறான். தன் அஸ்திரத் திறமையை அன்னைக்குக் காட்டித் தருகிறான். அன்று, அவனை அவனது தந்தை சாந்தனு மகராஜாவிடம் சேர்த்துவிட்டு பூவுலகை விட்டே விடைபெறும் எண்ணத்தில் இருக்கிறாள் கங்கை. அது குறித்து தாய்-மகனுக்கு இடையே நிகழும் உணர்ச்சிகரமான உரையாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.


#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun