15 November 2026
கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் | Kanda Sashti Kavacham Complete Meaning
Deep Talks - Tamil Audiobooks
About
தினமும் நாம் கேட்கும் மற்றும் பாராயணம் செய்யும் 'கந்த சஷ்டி கவசம்' பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் எவ்வளவு ஆழமான அர்த்தமும் ஆன்மீக தத்துவமும் மறைந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெறும் பாடலாக மட்டும் கேட்காமல், அதன் உண்மையான பொருளை உணர்ந்து படிக்கும்போது நம் மனதில் ஏற்படும் அமைதியும் நம்பிக்கையும் மிகப்பெரியது.இந்த வீடியோவில், தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை மிக எளிமையாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள போகிறீர்கள். Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏