
கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil
Deep Talks - Tamil Audiobooks
🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஐயப்ப சுவாமியின் இந்த அற்புதத் திருக்கதையை, நீங்கள் பார்த்து, கேட்டு மகிழும் வண்ணம் தயாரித்துள்ளோம். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், யாத்திரை தொடங்கும் முன் இந்த ஆடியோபுக்கைக் கேட்பது, பக்தி உணர்வை மேலும் அதிகரிக்கும்!👍 வீடியோ பிடித்திருந்தால், லைக் செய்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்! மேலும் பல பக்தி கதைகள் மற்றும் தெய்வீகப் பாடல்களுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!#AyyappanStoryTamil #Sabarimala #ஐயப்பன் #AyyappanFullStory Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏