Skip to content
Opens in a new window
இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட்டை
28 September 2026

இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட்டை

Deep Talks - Tamil Audiobooks

About

ராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார். இந்த மர்மங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணுவின் புலனாய்வு எப்படி நகர்கிறது என்பதை இந்த கதை வழியாக பாருங்கள். கிரைம் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்த வீடியோவை இறுதிவரை பாருங்கள்.#RajeshkumarNovels #TamilCrimeThriller #IppadikkuOruIndian #DeepTamilAudiobooks