11 October 2026
Pani Manidhan - Jeyamohan | பனி மனிதன் | Story for Children
Chittukuruvi Tamil Podcast for Children
About
இமயமலையின் உறைபனியில் பதிந்திருக்கும் அந்த மர்மமான ராட்சசக் கால்தடங்கள் யாருடையவை?
பனிமனிதனைத் தேடி, இந்திய ராணுவ அதிகாரி பாண்டியன் தொடங்கும் ஒரு சிலிர்ப்பான சாகசப் பயணம்! வழியில் அவர் மீட்கும் சிறுவன் கிம் மற்றும் அறிவியலை மட்டுமே நம்பும் ஒரு மருத்துவர் என இந்த மூவர் கூட்டணியின் தேடல் எங்கே முடிகிறது? பிக்சுக்களின் சந்திப்பும், முடிவில் அவர்கள் கண்டறியும் அமைதி நிறைந்த அந்த விசித்திரமான ரகசிய உலகமும் என்ன என்பதை அறிய ஆவலா?
அறிவியல், கற்பனை மற்றும் மெய்யியல் தத்துவங்கள் இழையோடும் ஜெயமோகன் எழுதிய இந்த அற்புதமான சிறுவர் சாகசக் கதையைக் கேளுங்கள்... உங்கள் 'சிட்டுக்குருவி' பாட்காஸ்டில்!
#tamilbooks #kidsstory #panimanithan #deepikaarun #chittukuruvi #tamilpodcast #tamilaudiobookstory #jeyamohan