S1:E8 பொதுபுத்தியற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி ?
08 March 2022

S1:E8 பொதுபுத்தியற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி ?

#Alpha

About

இந்திய சூழலில் தான் பொதுபுத்தியால் பிரிவினை வெறுப்பு உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது, அதை குறித்தான சிறு உரையாடலை PODCAST வடிவில் பதிவேற்றம் செய்து உள்ளோம்.

Enjoy the conversation.