முதலையின் திட்டம் | CUNNING CRORO
09 September 2021

முதலையின் திட்டம் | CUNNING CRORO

Story Time Tamil

About

Why was the Fox suspicious on seeing the pond? What did the crocodile say to the fox? What arrangement did the fox do to ensure safe drinking water from the pond? Why did the Crocodile want to eat the Monkey?

நீர்நிலையை பார்த்ததும் நரிக்கு என்ன சந்தேகம் வந்தது? சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அது என்ன செய்தது? முதலை நரியிடம் என்ன சொன்னது? பாதுகாப்பாக தண்ணீர் குடிக்க நரி என்ன திட்டம் போட்டது? முதலை ஏன் குரங்கை தின்ன நினைத்தது? குரங்கும் நரியும் என்ன திட்டம் தீட்டின?

Watch the episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/BXPNfMlRFEI

You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios

You can check out our website at http://www.ivmpodcasts.com