எனக்கு எப்படி அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி எனக்கு அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்