வாரம் முழுவதும் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட தமிழ் ஹிட் பாடல்கள், புதிய இசை வெளியீடுகள் மற்றும் நேயர்களின் விருப்பப் பாடல்களை ஒரே மேடையில் வழங்கும் German Tamil Radio (GTR)-இன் சிறப்பு வாராந்திர இசை நிகழ்ச்சி "இந்த வார ஹிட்ஸ்". ஒவ்வொரு சனிக்கிழமையும் இசையின் உற்சாகத்தை அனுபவிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.
Indha Vaara Hits is GTR's weekly hit music show, featuring the most-loved Tamil songs, trending tracks, listener favourites, and the best music of the week. Tune in every Saturday for a non-stop musical experience.