Your browser doesn't support HTML5 audio
NAGAPATTINAM SIDSRIRAM
Share on Social Media

Facebook Twitter

About the station

நாகப்பட்டினம் இயற்கை எழில் உடன் அமைந்த கடற்கரை நகரமாகும். நாகப்பட்டினத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதால் "நாகப்பட்டினம் சித் ஶ்ரீராம்" என்று பெயர் ஆயிற்று. நாகப்பட்டினம் சித் ஶ்ரீராம் எனும் இணைய வானொலி முழுநேரமும் 24×7 சித் ஶ்ரீராம் அவர்களின் பாடல்களை ஒலிபரப்பும். எங்கள் வானொலி உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களும் கேட்க பரிந்துரை செய்யவும். நன்றி. தமிழ் வளர்ப்போம் தலைமுறை காப்போம்.

NAGAPATTINAM SIDSRIRAM
NAGAPATTINAM SIDSRIRAM

Similar Stations