தேவன் உங்களோடு இருக்கிறாரா?
NJC Message RADIOதேவன் தம்முடைய அப்போஸ்தலரும் புதிய எருசலேம் சபையின் தலைவருமான S ஏசுதாசன் அவர்கள் மூலமாக ஒரு மனிதனோடு தேவன் இருக்க வேண்டுமானால் அவன் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன ? மனிதனோடு தேவன் இருப்பதை எப்படி நாம் அறிந்துக்கொள்வது? எப்பொழுது தேவன் ஒரு மனிதனை விட்டு விலகி விடுவார் ? என்பதை பற்றி இப்பொழுதும் எப்பொழுதும் உங்களோடு வாசம்பண்ண விரும்பும் கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர் மூலமாக உங்களோடு பேசவிருக்கிறார்.